நிலவாய் நீ..

Author: Aarthi@Paperandme / Labels:

 கடவுளிடம் வேண்டினேன்
அம்மாவாசை வேண்டாமென்றும்
இருநிலவு வேண்டுமென்றும்
அவனும் தந்தான், இரண்டாம் நிலவை
பூமிக்கு அல்ல, எனக்கு மட்டும்.

2 comments:

Anonymous said...

Good one.

JSTHEONE said...

Nice one :) gud try keep rocking

Post a Comment